Go offline with the Player FM app!
கோயில்களில் கீர்த்திமுகம் இருப்பதன் பின்னணி என்ன? | Significance Of Keerthimukha At Temples
Manage episode 466791801 series 2847219
Sadhguru tells us about the significance of Keerthimukham present at the tower of all temples.
எல்லோரையும் விட உயர்ந்த முகம், பெருமையான முகம், புகழுக்குத் தகுதியான முகம் என வர்ணிக்கப்படும் கீர்த்தி முகம் என்றால் என்ன? கோவில்களில், எல்லாவற்றுக்கும் முன்னே, எல்லாவற்றுக்கும் மேலே அது அமைக்கப்படுவதன் காரணம் என்ன? இது போன்ற அரிய கேள்விகளுக்கு விடையுடன், தாளம் போட வைக்கும் இசை மற்றும் நடனத்துடன் ஈஷாவில் நிகழ்ந்த பொங்கல் விழாவின் சில துளிகளையும் தாங்கி வருகிறது இந்த வீடியோ பகுதி.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
327 episodes

All episodes
×Welcome to Player FM!
Player FM is scanning the web for high-quality podcasts for you to enjoy right now. It's the best podcast app and works on Android, iPhone, and the web. Signup to sync subscriptions across devices.