Go offline with the Player FM app!
கர்ம பந்தத்தை உடைக்க முடியுமா? Is it possible to break the bondage of Karma
Manage episode 471219003 series 2847219
Sadhguru talks about the bondage of Karma
"கோபப்படக் கூடாது என்று நினைத்தாலும், என்னை மீறி கோபம் வருது; எதனால இப்படியாகுது" என்று, தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, இது நம்முள் இருக்கும் ஒருவித கட்டுப்பாடு என்றும், நம்மைக் கட்டிப்போட்டுள்ள இந்த கர்ம பந்தத்தை உடைக்க வேண்டிய அவசியம் பற்றியும் கூறுகிறார் சத்குரு. வீடியோ இங்கே உங்களுக்காக...
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
327 episodes

All episodes
×Welcome to Player FM!
Player FM is scanning the web for high-quality podcasts for you to enjoy right now. It's the best podcast app and works on Android, iPhone, and the web. Signup to sync subscriptions across devices.